இறப்புக்கு காரணம் மருமகள் என எழுதிவிட்டு மாமனார் தற்கொலை

by Staff / 16-10-2024 01:40:37pm
இறப்புக்கு காரணம் மருமகள் என எழுதிவிட்டு மாமனார் தற்கொலை

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி கரீனா என்ற விவசாயி கடந்த திங்கட்கிழமை (அக். 14) விஷம் குடித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் அவர் எழுதியிருந்த கடிதத்தில், “என் மருமகளும் அவரின் குடும்பத்தாரும் என் நிலத்தை அபகரித்து விடுவார்கள் என்ற பயத்தில் உயிரை விடுகிறேன்.” என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via