மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு
கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒப்பிடும்போது பெங்களூருவில் பெய்துள்ள மழை குறைவுதான் என்றாலும், பெங்களூருவின் முக்கியமான பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள பல ஐ.டி நிறுவனங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக இன்று முதல் ஊழியர்களுக்கு Work From Home கொடுக்கப்பட்டுள்ளது.
Tags :