எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

by Editor / 19-12-2021 05:04:56pm
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று காலை 10 மணி முதல் ஜன.7-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

Tags :

Share via

More stories

Logo