மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம்

by Staff / 16-10-2024 02:02:59pm
மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம்

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது குறித்து மதுரை ஆதீனம் கூறும் போது, “ஆதீன நில குத்தகை தொகையை முறையாக தராத காரணத்தால் பருவம் தவறி மழை பெய்கிறது. மக்களிடையே பக்தி குறைந்ததே திடீரென கனமழை வெளுக்க காரணம். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.” என்றார்.

 

Tags :

Share via