தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - தமிழக அரசு

தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்றும், பணிக்காலம் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags :