பெண்கள் மீதான ஆண்களின் பார்வை சரியில்லை - சல்மான் கான்

by Staff / 30-04-2023 04:52:04pm
பெண்கள் மீதான ஆண்களின் பார்வை சரியில்லை - சல்மான் கான்

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் சல்மான் கான், பெண்களின் உடல் விலை மதிப்பற்றது; அதனை எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது என தெரிவித்துள்ளார். பெண்களை குறை கூறுவதற்காக இதனை தான் கூறவில்லை என்றும் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை சரி என்றும் கூறினார். மேலும், சில சமயங்களில் ஆண்கள் மற்றவர்களின் தங்கை, தாய், மனைவியை பார்க்கும் விதம் தனக்கு சுத்தமாக பிடிக்காது. சல்மான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கின்போது, ​​பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படும் என நடிகை பலக் திவாரி தெரிவித்த நிலையில், அதற்கு சல்மான் கான் பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories