11 வயது சிறுமி பலாத்காரம் செய்த குற்றவாளி ரஷீத் கைது.
உத்தரப்பிரதேசம்: 11 வயது சிறுமியை 31 வயது நபர் பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை சிறுமிக்கு 7வது மாதத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறிது நேரத்திற்குள் இறந்துள்ளது. குற்றவாளியான ரஷீத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் சிறுமியை அடிக்கடி உடலுறவு கொள்ள மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக ரத்தப்போக்கு காரணமாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags : 11 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த குற்றவாளியான 31 வயது ரஷீத் கைது.



















