தனியார் விமானத்தின் விமானி கைது- 74 ஆபாச வீடியோக்கள். 

by Staff / 07-09-2025 08:40:04am
தனியார் விமானத்தின் விமானி கைது- 74 ஆபாச வீடியோக்கள். 

டெல்லியில் தனியார் விமான நிறுவனத்தின் விமானியான மோஹித் பிரியதர்ஷியை (31) என்பவர் பெண்களின் அந்தரங்கத்தை கால் விரலில் மறைத்து வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து, ஆபாச வீடியோக்களை உருவாக்கிய நிலையில் அந்த விமானியை போலீசார் நேற்று கைது செய்தனர். ​​அவரது போனில் இருந்து 74 ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் 2023 முதல் வீடியோக்களை பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags : தனியார் விமானத்தின் விமானி கைது- 74 ஆபாச வீடியோக்கள். 

Share via