மே 4ம் தேதி எல்ஐசி பங்குகள் விற்பனை தொடங்கும்

by Editor / 26-04-2022 09:56:42pm
மே 4ம் தேதி எல்ஐசி பங்குகள் விற்பனை தொடங்கும்

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே 4ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். எல்ஐசியின் 3.5 % பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : Shares of LIC will go on sale on May 4

Share via