சுற்றுலா முடிந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய தனியார் விண்வெளி குழு

by Editor / 26-04-2022 09:58:43pm
சுற்றுலா முடிந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய தனியார் விண்வெளி குழு

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆக்ஸியம் மற்றும் நாசா இணைந்து 4 பேர் கொண்ட தனியார் குழுவை விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரு வார கால ஆய்வு மற்றும் சுற்றுலா முடிந்து விண்வெளி வீரர்கள் குழு, 16 மணி நேர பயணத்திற்கு பின் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இக்குழுவின் கேப்சியூல் புளோரிடா கடற்பகுதியில் தரையிறங்கியது.
 

 

Tags : Private space crew returns safely to Earth after tour

Share via