மாரிமுத்துவுக்கு சிலை வைத்த பாஜகவினர்

by Staff / 26-10-2023 02:51:53pm
மாரிமுத்துவுக்கு சிலை வைத்த பாஜகவினர்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். இந்நிலையில், பல திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் மாரிமுத்து கடந்த மாதம்திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அருகே பாஜக தொண்டர்கள் சிலை திறந்து வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo