தமிழ்நாட்டில் நவம்ர்19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் நவம்ர்19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று (நவம்பர்15) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவம்பர்16) ஒடிசா கடற்கரைக்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழ்நாட்டில் நவம்ர்19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு