சென்னை, திருவள்ளூர் மாவட்டபள்ளிகளுக்கு விடுமுறை.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர். மயிலாடுதுறை,நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்து மழை பெய்து வருகிறது. எனவே இப்பகுதிகளுக்கு வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் இன்று (நவம்பர் 15) காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : சென்னை, திருவள்ளூர் மாவட்டபள்ளிகளுக்கு விடுமுறை