ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது திடீரென தீ விபத்து

by Staff / 02-05-2022 02:40:27pm
ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது திடீரென தீ விபத்து

ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் கடினமான தரை இறங்கியபோது விபத்துக்குள்ளானதாக இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முகப்பு பகுதியில் உள்ள முக கோச்சா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் எம் -8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது. ரசியாவில்  ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிய போது இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories

Logo