சேலம்-சென்னை இடையே விமான சேவை.

by Editor / 04-07-2024 09:35:17am
சேலம்-சென்னை இடையே விமான சேவை.

சேலம், சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இண்டிகோ நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் சேலம், சென்னை இடையே வாரம் 3 நாட்களுக்கு 2 முறை விமான சேவை இயக்கப்படுமென அறிவிப்பு வெளியிட்டது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் 2 முறை விமான சேவை இயக்கப்படும் எனவும் இண்டிகோ  நிறுவனம் அதற்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags : சேலம்-சென்னை இடையே விமான சேவை.

Share via