சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

by Staff / 25-11-2023 04:38:41pm
சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

மதுரை மாவட்டம் சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் ஆற்று வெள்ளம் செல்வதால் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய 21 ஆம் தேதி வரை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories