வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த விடியோ காட்சி 2 மில்லியன் பேர் பார்க்கும் நிலையை திமுக ஏற்படுத்திவிட்டது..
கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய வழக்கில் சுசீந்தரம் பகுதியில் கடந்த பத்தாம் தேதி கைது செய்யப்பட்ட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் இன்று மத்திய சிறைச்சாலையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.சமூக வலைதளங்களில் பாதிரியார் தொடர்பான காட்சியை எனது டிவிட்டரில் பதிவு செய்தேன்.வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த விடியோ காட்சி திமுக அரசு என்னை கைது செய்து 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.சிறைக்குள் சென்றமாதிரியே சட்டை கூட கசங்காமல் வெளியே வந்துள்ளேன்.சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் செய்தியாளர்களிடம் தகவல்.
Tags :