டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Tags : டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு