தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1,400 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 08-03-2024 04:45:52pm
தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1,400 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1400 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் இருக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,105 ஆகவும் ஒரு சவரன் 48 ஆயிரத்து 840 ரூபாய் ஆகும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,575 ரூபாய்க்கும் ஒருசவரன் 52,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது ..ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 79 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 79 ஆயிரம் ரூபாய்.

தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1,400 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo