ராகுல் காந்தி வாக்களித்தார்.

by Editor / 05-02-2025 10:24:41am
ராகுல் காந்தி வாக்களித்தார்.

டெல்லி சட்டசபை தேர்தல்- ஜனநாயக கடமை ஆற்றினார் ராகுல் காந்தி.ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.

 

Tags : ராகுல் காந்தி வாக்களித்தார்.

Share via