நிலத்தகராரில் அரிவாள் வெட்டு

by Staff / 26-01-2023 05:39:53pm
நிலத்தகராரில் அரிவாள் வெட்டு

கர்நாடகா மாநிலம் மந்தியா மாவட்டத்தில் நிலம் தொடர்பாக நந்தன் மற்றும் சென்னராஜ் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை தீர்த்துகொள்ள இருவரும் மத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய் அன்று சென்றனர். அங்கே தீர்ப்பு சென்னராஜுக்கு ஆதரவாக வந்த நிலையில், ஆத்திரமடைந்த நந்தன், சென்னராஜ் கண்களில் மிளகாய் தூள் கொட்டியுள்ளார். மேலும் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து சென்னராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo