ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: சென்னை வருவதில் தாமதம்

by Staff / 04-01-2023 11:17:59am
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: சென்னை வருவதில் தாமதம்

குவைத்தில் இருந்து சென்னைக்கு, 158 பயணிகளுடன்,நேற்று இரவு 11.05க்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு, 11:51 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 6:55 மணிக்கு சென்னை வர வேண்டிய அந்த விமானம், காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via