மதிமுகவுக்கு 1 +1 தர திமுக ஒப்புதல்
திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 1 +1 ( மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை) தொகுதி வழங்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், திமுக ஒதுக்கும் ஒரு தொகுதியில் பம்பரம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு எடுத்துள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைகோ பதவிக்காலம் 2025இல் முடிவடைந்த பின் மீண்டும் சீட் வழங்கப்படும்.
Tags :