வாத்து குஞ்சுகளைக் காப்பாற்றியதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீட்பு படையினர்.

by Staff / 06-09-2025 06:08:06pm
வாத்து குஞ்சுகளைக் காப்பாற்றியதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீட்பு படையினர்.

நெல்லை மாவட்டம் திருக்கருங்குடியில் டிவிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தின் கிணற்றில் தாமரை விசிறி என்ற வகையைச் சேர்ந்த காட்டு வாத்து குஞ்சு பொரித்து 20 குஞ்சுகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்து கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்து நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த குஞ்சுகளைக் காப்பாற்றியுள்ளனர்.

 

Tags : வாத்து குஞ்சுகளைக் காப்பாற்றியதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீட்பு படையினர்.

Share via