ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்.

by Editor / 10-03-2024 12:02:16am
ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்.டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு.டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்,போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

 

Tags : ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்

Share via