லண்டனில் வானுயர அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

by Admin / 08-03-2022 01:03:32pm
லண்டனில் வானுயர அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

லண்டனில் உள்ள வானுயர அடுக்குமாடி கட்டிடத்தின் 17 வது மாடியில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

லண்டனின் ஒயிட் வால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 17 வது மாடியில் திடீரென தீப்பற்றியது.

இதில் கருகி சேதமடைந்த பொருள்கள் கீழே விழா தொடங்கிய நிலையில் தகவல் அறிந்து வந்த 125க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

60பேர் அடுக்குமாடி குடியிருப்புகலில்  இருந்து காயமின்றி மீட்கப்பட்டதாகவும் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via