நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம்

இன்று பிரபல நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40. தமிழில் ’கிரி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். . தனுஷ் நடித்த பொல்லாதவன், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து திவ்யா ஸ்பந்தனா என பெயர் மாற்றம் செய்து கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாா். ரசிகர்கள் மத்தியில். இவர் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :