நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது வழங்கிய முதல்வர் பினராயி விஜயன்

by Editor / 19-08-2022 12:15:02pm
நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது வழங்கிய முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் விவசாய தின விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த விவசாயி என்ற விருதினை நடிகர் ஜெயராமுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஜெயராமை கௌரவித்தார்.

Tags :

Share via