வயநாட்டில் நிலச்சரிவு; 151 பேர் பலி, 98 பேரை காணவில்லை - கேரள அரசு அறிவிப்பு

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 128 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றம்,மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் தீவிரம். தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்.தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் இதுவரை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்
Tags :