இந்தியாவில் அறிமுகமாகும் புது பென்ஸ் கார் - முன்பதிவு துவக்கம்.

இந்தியாவில் அறிமுகமாகும் புது பென்ஸ் கார் - முன்பதிவு துவக்கம்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு கட்டணம் ரூ. 25 லட்சம் ஆகும்.
கடந்த மாதம் இதே காரின் AMG வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது EQS 580 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS 580 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Tags :