பிரபல யூ டியூபர் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு

by Editor / 20-09-2022 10:14:50pm
 பிரபல யூ டியூபர் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு

கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூ டியூபர், டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு.டிக் டாக் பிரபலம் ஜி.பி. முத்து என்பவருடன் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும்,உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக  வழக்கு பதிவு

 

Tags :

Share via