ரயில் திட்டங்களுக்கு இதயமே இல்லாமல் ரூ.1,000 பிச்சை: டி.ஆர்.பாலு கண்டனம்

by Staff / 16-08-2024 11:51:00am
ரயில் திட்டங்களுக்கு இதயமே இல்லாமல் ரூ.1,000 பிச்சை: டி.ஆர்.பாலு கண்டனம்

இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo