சீனாவுக்கு உதவ முன் வந்த தைவான்

by Staff / 02-01-2023 11:36:35am
சீனாவுக்கு உதவ முன் வந்த தைவான்

சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் சீனாவுக்கு உதவ தைவான் முன்வந்துள்ளது. இதுகுறித்து பேசிய தைவான் அதிபர் சாய் இங்-வென் சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், பிரச்சினைகளை தீர்க்க போர் ஒரு வழி அல்ல என்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via