மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்தாக தெரியவில்லை என மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு கருத்து கூறியுள்ளது
Tags :