முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய் பின்னர் தலைமைச் செயலகம் வந்து தன்னுடைய அலுவலக பணிகளை தொடங்கினார்
நேரு விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய் பின்னர் தலைமைச் செயலகம் வந்து தன்னுடைய அலுவலக பணிகளை தொடங்கினார். சுகாதாரத் துறையைச் சார்ந்த செந்தில்குமார் முதலமைச்சர் முதல் நிலை செயலாளராகவும் ஆதிதிராவிட நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரியா இரண்டாம் நிலை தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் வந்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். இந்நிலையில் ,சோழவந்தான் எம் எல் ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவன் இன்று மதியம் மூன்று மணிஆளுநர் பதவி அளவில் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.
ஆளுநர் பதவி
Tags :



















