தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று நேரு உன் விளையாட்டு அரங்கத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் என் .ஆனந்த் ,ஆதவ் அர்ஜுனா ,அருண்ராஜ் ,செங்கோட்டையன் ,வெங்கட்ராம் , கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சராக பதவியேற்றனர்.200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் கோப்பிலும் சிங்கப் பெண் பாதுகாப்பு சிறப்புஅதிரடிப்படை,, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
Tags :



















