தமிழக புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.ஜோசப். விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்று உள்ள சி.ஜோசப். விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜயின் பதவி காலத்திற்கு தனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதோடு புதிய தமிழக அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு உண்டு எனவும் உறுதி அளித்ததோடு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
Tags :

















.jpg)
