எபோலா வைரஸ் பரவல்.. 31 பேர் பலி

by Editor / 19-09-2025 09:45:53am
எபோலா வைரஸ் பரவல்.. 31 பேர் பலி

காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 31 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணமான கசாயில் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 15 பேர் புலேப் சுகாதார மண்டலத்தில் உள்ள எபோலா மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. 

 

Tags :

Share via