ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22000 கன அடியாக அதிகரிப்பு.

by Staff / 22-06-2025 10:48:13am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22000 கன அடியாக அதிகரிப்பு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 20000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 22000 கன அடியாக அதிகரித்துள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிக்க 3-வது நாளாக தொடர்ந்து தடை விதித்து வருகிறது மேலும் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துவருகிறது.

 

Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22000 கன அடியாக அதிகரிப்பு.

Share via