கேரளாவில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு.

கேரளாவில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.எர்ணாகுளம்,ஆலப்புழா,கோட்டாயம், பத்தினம் திட்டா மாவட்டத்தில் இன்று ஆரஞ்சு ஆல்ரெட் எச்சரிக்கை, ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் திருவனந்தபுரம்,கொல்லம்,திருச்சுர்,பாலக்காடு,மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களில் மஞ்சள் அல்ரெட் எச்சரிக்கை.விடுக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Tags : முன்னெச்சரிக்கை நடவடிக்கை