விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் கசிந்த டீசல் பிடிக்க பொதுமக்கள் போட்டி

by Staff / 28-04-2022 02:19:53pm
விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் கசிந்த டீசல் பிடிக்க  பொதுமக்கள் போட்டி

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து டீசலை  பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர்.பன்னா பகுதியில் உள்ள மலைப் பாதையில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி பிரேக் பழுதாகி நின்றது. அப்போது அதிலிருந்த டீசல் கசிந்தாக  சென்றதாக தகவல் பரவியதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாலி  குடம்  மட்டும் கண்களில் டீசலை திருடிச் சென்றனர். ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் முடிந்தவரை அள்ளிச் சென்று விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு திரண்ட மக்கள் சில நிமிடங்களில்டேங்கர்  முழுவதையும் காலி செய்தனர்.

 

Tags :

Share via