வேலை வாங்கித் தருவதாக முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாகும் 3000 கோடி இணையவழி மோசடி

by Staff / 28-04-2022 02:23:47pm
வேலை வாங்கித் தருவதாக முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாகும் 3000 கோடி இணையவழி மோசடி

உத்தரப்பிரதேசத்தில் வேலை வாங்கி தருவதாக முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாகவும் ஆசை காட்டி 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இணையவழி மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக நொய்டாவில் ஒருவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் சீனாவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் சுமார் 2 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு ஒன்று பரோலில்  இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories