திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசு அர்ச்சித்தால் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் என்பதற்கு பதிலாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















