பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார்.
இன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார்.
தீபாவளிப் பண்டிகை காரணமாக மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாததால், பிரதமர் மோடி காணொலி வழியில் பங்கேற்றார்..
இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பேசுகையில், ஆசியானை இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' கொள்கையின் முக்கியத் தூணாகக் குறிப்பிட்டார்.21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் உரியது என்று பிரதமர் கூறினார்..2026ஆம் ஆண்டை 'ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக' அனுசரிப்பதாக அறிவித்தார்...இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலியுறுத்தினார்...மாநாட்டின் கருப்பொருளான 'அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலைத்தன்மை' குறித்து வலியுறுத்தினார்..
Tags :



















