இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியோடு மூன்று odi போட்டிகளில் கலந்து கொண்டதில், இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது. மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னிமூர்பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது ..46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி, 236 ரன்கள் எடுத்தது., அடுத்த ஆட களம் புகுந்த இந்திய அணி 38.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.. மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி. .
Tags :


















