பிரதமர் நரேந்திர மோடி குலு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்துக்கு புதன் கிழமை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி குலு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். அக்டோபர் 5 முதல் 11 வரை கொண்டாடப்படும் சர்வதேச குலு தசரா விழாவில் பிரதமர் ரத யாத்திரையை பார்வையிடுவார் என்று ஹிமாச்சல பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். பள்ளத்தாக்கின் 300 க்கும் மேற்பட்ட தெய்வங்களை வழிபடும் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல் முறை இதற்கு முன்னா் அவா் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை நிகழச்சியில் கலந்து கொள்கிறாா்.
Tags :