நீலகிரி ,கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்,தேனி,தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்.
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 26) இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags : Orange alert for Nilgiris and Coimbatore, yellow alert for heavy rain for Theni and Tenkasi districts.



















