மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

by Staff / 26-07-2025 07:36:54am
மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் துவங்குகிறது.

எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியலில் நெல்லை மாணவன் முதலிடம்

* நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.

* 655 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 2ம் இடம் பிடித்தார்.

* திருப்பூரை சேர்ந்த ஹருதிக் விஜயராஜா  3ம் இடம் பிடித்துள்ளார்.

 

Tags : மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

Share via