மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை

by Staff / 18-05-2023 02:01:33pm
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் தனியார் பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக படித்து வந்த நிலையில் மாணவி 600க்கு 435 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைவால் இவர் மன உளைச்சலுக்கு ஆளாகினார் மாணவி. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via

More stories