சென்னையில் அதிகாலை 5 மணியிலிருந்து தொடர்ந்து மழை -சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

by Admin / 01-12-2025 04:41:58pm
சென்னையில் அதிகாலை 5 மணியிலிருந்து தொடர்ந்து மழை -சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னையில் அதிகாலை 5 மணியிலிருந்து தொடர்ந்து மழை பொழிந்து வந்ததால் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களினுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்படைய சூழலில் உருவாக்கியது. இந்நிலையில், டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

 

 

Tags :

Share via